English (United Kingdom)Sinhala (Sri Lanka)

CA Sri Lanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

பாடநெறி

சந்தையின் கேள்வியை நிறைவேற்றுவதற்கும் இந்நிறுவனம் வழங்குகின்ற தகைமைகள் உலக கணக்கீட்டு தரங்களுக்கு இணங்கியொழுகுவதற்காக, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பாடநெறியைத் திருத்துகிறது.

சார்பு பட்டய கணக்காளர் (ACA) பரீட்சைவரை பாட நெறி, தேர்ச்சியுள்ள கணக்காளர் ஒருவரின் வல்லமையினால் போஷிக்கப்பட்டு கூர்மைப்படுத்துவதற்கான விரிவான விடயப் பரப்பெல்லையைக் கொண்டிருக்கும். அந்த பாடநெறியில் பின்வரும் பாடங்கள் உள்ளடங்கியிருக்கும்.

  • கணக்கீடும் நிதியும்
  • சான்றிதழும் சார்புடைய சேவைகளும்
  • செயலாற்றுகைகைய அளத்தல் மற்றும் ஆவணப்படுத்தல்
  • மூலோபாய வியாபார முகாமைத்துவம்
  • வரிவிதிப்பு மற்றும் சட்ட சேவைகள்

பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்துகொள்க

2012 ஆம் ஆண்டிலிருந்து வலுவில் இருக்கும் பாடநெறி தொடர்பான சிறப்பு வெளியீட்டை தரவிறக்கம் செய்துகொள்க

Download Supplement of Listing Rules - Financial Reporting Framework (Strategic Level I)

கற்கை பெக்கேஜின் விலை - 2013 விபரங்களை தரவிறக்கம் செய்துகொள்க

2012 ஆம் ஆண்டிலிருந்து வலுவில் இருக்கும் திருத்தப்பட்ட கணக்காய்வுத் தரங்களை தரவிறக்கம் செய்துகொள்க

2012 ஆம் ஆண்டிலிருந்து வலுவில் இருக்கும் திருத்தப்பட்ட கணக்கீட்டுத் தரங்களை தரவிறக்கம் செய்துகொள்க