English (United Kingdom)Sinhala (Sri Lanka)

CA Sri Lanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

கல்விப் பிரிவு

கல்விப் பிரிவின் நடவடிக்கைகள்

  • பாடநெறி அபிவிருத்தி
  • பட்டயக் கணக்காளர் கற்கை நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னேற்றுதல்
  • அனைத்து நிலைகளிலும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான கற்கை வெளியீடுகளை (Study pack) எழுதி வெளியிடுதல்
  • மாணவ மாணவிகளுக்காக கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் ஒழுங்கு செய்தல்
  • ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்
  • பாடத்தை விடுவிப்பது தொடர்பாக (exemptions) மீளாய்வு செய்தல்
  • மாணவ மாணவிகளுக்காக தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்
  • இலத்திரனியல் கடித பரிமாறல் பாடநெறியின் இணைப்பாக்கம் (E–correspondenced course)

பட்டயக் கணக்காளர் கற்கை நிகழ்ச்சித்திட்டம்

பட்டயக் கணக்காளர் கற்கை நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வரும் விடயங்களைக் கொண்டிருக்கும்

  1. கற்கை வெளியீடுகள் (Study pack) அனைத்து நிலைகளுக்காகவும் கல்விப் பிரிவினால் கற்கை வெளியீடுகளை வெளியிடுகின்ற அதேவேளையில், பரீட்சைகளுக்கு தோற்றுவதற்காக வெளியீடுகளை கொள்வனவு செய்யவேண்டியது கட்டாயமாகும்.
  2. இலத்திரனியல் கடித பரிமாறல் பாடநெறி (E – correspondenced course) பாடநெறியையும் கற்கை வெளியீடுகளையும் அடிப்படையாகக் கொண்ட மின்னஞ்சல் கடித பரிமாறல் பாடநெறியை பூர்த்தி செய்தல் மூலோபாய நிலையில் மாணவ மாணவிகளினால் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சுய கற்கை பாடநெறியை பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பூர்த்தி செய்யவேண்டிய இன்னுமொரு  தேவையாகும். முதல் முறையாக ஏதேனும் பாடம் ஒன்றுக்கு பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர் ஒருவர் அல்லது 6வது முறையாக பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர் ஒருவர் இந்த விதிகளை இணங்கியொழுக வேண்டும்.
  3. வகுப்பறை விரிவுரை: தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்ற வகுப்பறை விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு மாணவ மாணவிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். எவ்வாறாயினும், இது கட்டாய தேவையல்ல. மாணவ மாணவிகள் பரீட்சைக்குத் தயாராவதற்காக சுய கற்கை முறையை தெரிவு செய்துகொள்ள முடியும்.
  4. பல்லூடக கற்கை வழிகாட்டலை (MMLG) CAB 1வது நிலைக்காக பெற்றுக்கொள்ள முடியும். மூலோபாய நிலைக்காகவும் அத்தகைய பல்லூடக கற்கை வழிகாட்டலை தயாரிப்பது தொடர்பில் கல்விப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.
  5. கல்விப் பிரிவின் பட்டையக் கணக்காளர் மாணவ மாணவிகளுக்காக கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் நடத்துகின்றது. பரீட்சைக்கு தயாராகும் தேவை இந்த கருத்தரங்குகளின் அடிப்படையாக அமைகிறது. அதன் மூலம் விடயப் பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் உள்ளடக்கப்படும். மேலும், சம்பவ கற்கை செயலமர்வுகள் போன்றவை ஒழுங்கு செய்யப்படும். இக்கருத்தரங்குகளிலும் செயலமர்வுகளிலும் கலந்துகொள்ளும்படி மாணவ மாணவிகள் தூண்டப்படுவார்கள்.

கற்கை பொதியும் விலை விபரமும்

சான்றிதழ் நிலை -I பாடநெறி குறியீடு பாடம் விலை
சிங்களம் SPCL1S01 நிதியிடல் கணக்கீடு 950
SPCL1S02 வியாபார கணிதமும் புள்ளிவிபரமும் 950
SPCL1S03 முகாமைத்துவமும் வியாபார பொருளியலும் 950
PUEA3070 வியாபார ஆங்கிலம் -1 (கணக்கீடடுக்கான ஆங்கிலம் - BC1) 950
SPCL1E05 கணித சூத்திரமும் கணித அட்டவணையும் இலவசம்
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
ஆங்கிலம் SPCL1E01 நிதியிடல் கணக்கீடு 950
SPCL1S02 வியாபார கணிதமும் புள்ளிவிபரமும் 950
SPCL1S03 முகாமைத்துவமும் வியாபார பொருளியலும் 950
PUEA3070 வியாபார ஆங்கிலம் -1 (கணக்கீடடுக்கான ஆங்கிலம் - BC1) 950
SPCL1E05 கணித சூத்திரமும் கணித அட்டவணையும் இலவசம்
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
தமிழ் SPCL1E01 நிதியிடல் கணக்கீடு 950
SPCL1S02 வியாபார கணிதமும் புள்ளிவிபரமும் 950
SPCL1S03 முகாமைத்துவமும் வியாபார பொருளியலும் 950
PUEA3070 வியாபார ஆங்கிலம் -1 (கணக்கீடடுக்கான ஆங்கிலம் - BC1) 950
SPCL1E05 கணித சூத்திரமும் கணித அட்டவணையும் இலவசம்
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
சான்றிதழ் நிலை -II பாடநெறி குறியீடு பாடம் விலை
சிங்களம் SPCL2S01 முகாமைத்துவ கணக்கீட்டு அடிப்படை அம்சங்களும் நிதியிடலும் 950
SPCL2S02 & SPCL2S06 கணக்காய்வும் உத்தரவாதமளித்தலும் பகுதி I மற்றும் II 950
SPCL2S03 & SPCL2S07 தகவல் முகாமைத்துவம் பகுதி I மற்றும் II 950
SPCL2S04 & SPST1E05 கணக்கீட்டு பயன்பாடும் வரிவிதிப்பும் 950
PUEB3071 வியாபார ஆங்கிலம் - II (கணக்கீடடுக்கான ஆங்கிலம் - BC2) 950
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
ஆங்கிலம்
SPCL2S01 முகாமைத்துவ கணக்கீட்டு அடிப்படை அம்சங்களும் நிதியிடலும் 950
SPCL2S02 & SPCL2S06 கணக்காய்வும் உத்தரவாதமளித்தலும் பகுதி I மற்றும் II 950
SPCL2S03 & SPCL2S07 தகவல் முகாமைத்துவம் பகுதி I மற்றும் II 950
SPCL2S04 & SPST1E05 கணக்கீட்டு பயன்பாடும் வரிவிதிப்பும் 950
PUEB3071 வியாபார ஆங்கிலம் - II (கணக்கீடடுக்கான ஆங்கிலம் - BC2) 950
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
மூலோபாய நிலை -I பாடநெறி குறியீடு பாடம் விலை
ஆங்கிலம் SPST1E01 & SPST1E05 நிதியிடல் ஆவணப்படுத்தல் சட்டகம் I மற்றும் II மாதிரி படிவரீதியானது 1500
SPST1E02 மூலோபாய முகாமைத்துவ கணக்கீடு 1500
SPST1E03 வாணிப சட்டமும் கூட்டிணைக்கப்பட்ட சட்டமும் 1500
SPST1E04 மூலோபாய முகாமைத்துவ செயற்பாடு 1500
PUTG3052 Guide to Income Tax Law -English 1500
SPST1E06 கோப்புகள் மேல்அட்டை (மூலோபாய நிலை I) இலவசம்
CSBA5002 Bags (Study Pack) இலவசம்
மூலோபாய நிலை -II பாடநெறி குறியீடு பாடம் விலை
ஆங்கிலம் SPST2E01 உயர் நிதியிடல் ஆவணப்படுத்தல் 2250
SPST2E02 மூலோபாய நிதி முகாமைத்துவம் 2250
SPST2E03 & SPST2E06 உயர் கணக்காய்வும் உத்தரவாதமளித்தலும் I மற்றும் II 2250
SPST2E04 வியாபார மூலோபாயமும் அறிவு முகாமைத்துவமும் 2250
SPST2E07 கோப்புகள் மேல்அட்டை (மூலோபாய நிலை II) இலவசம்
CSBA5002 Bags (Study Pack) இலவசம்