தகைமைகள் | புதிய பாடத்திட்டத்திற்கான விலக்களிப்பு (2015) | முடிக்க வேண்டிய பாடங்கள் |
---|---|---|
இறுதித் தேர்வில் தேறியோர் / அங்கத்தவர்கள |
Executive Level Business Level
Corporate level
|
Business level
Corporate level
|
Practical Training Exemptions :
- அங்கத்துவம் கிடைத்ததன் பின்னர் மூன்று ஆண்டுகளை விட குறைந்த கால அனுபவத்தினை உடைய ACCA வின் துணை உறுப்பினர்கள் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Council இனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு பயிற்சி உடன்படிக்கையின் கீழ் ஒரு வருடத்திற்கு 220 வேலை நாட்கள் படி இரண்டு வருடங்களுக்கு கண்காணிக்கப்பட்ட பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- அங்கத்துவம் கிடைத்ததன் பின்னர் மூன்று ஆண்டுகளை விட கூடுதலான அனுபவத்தினை உடைய ACCA வின் துணை/சக உறுப்பினர்கள் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Council இனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு பயிற்சி உடன்படிக்கையின் கீழ் ஒரு வருடத்திற்கு 220 வேலை நாட்கள் படி ஒரு வருடத்திற்கு கண்காணிக்கப்பட்ட பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- பயிற்சிக்கான சான்றிதழை பெறுவதற்கான பயிற்சி தேவைப்பாடுகள்: நடைமுறைப் பயிற்சி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி பயிற்சி சான்றிதழுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த அங்கத்தவர்கள் பயிற்சி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.