Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

2015 பாடவிதானம் தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

மாறிவரும் உலகின் வணிக நடவடிக்கைகள் மற்றும் தொழில்முறைக் கல்வி என்பவற்றின் உலகமயமாக்கலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இலங்கை பட்டய கணக்காளர்களது பாடவிதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோளை அடையவும்இ இந்த தரத்தை பராமரிக்கவும் பாடவிதானமானது ஒவ்வொரு ஜந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்படுவதுடன் திருத்தவும் படுகின்றது..

........... முதல் இருந்து அடுத்த பாடவிதான திருத்தம் அமுலுக்கு வரும்.

புதிய பாடத்திட்டத்தை மூன்று பெரிய பகுதிகள்(pillars) உள்ளடக்கியுள்ளது : Knowledge, Skills and Personal மற்றும் மூன்று நிலைகளை:  கீழுள்ள பாடவிதான கட்டமைப்பில் காட்டியவாறாக உள்ளடக்கி உள்ளது.

இந்த கட்டமைப்பானது அதிகளவு சாதனையை படிப்படியாக அடைய மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதன் ஊடாக அவருக்கு தனித்துவமான செயல்பாட்டு மற்றும் மக்கள் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றது. எனவே இந்த கட்டமைப்பானது ஒருவரது தொழில் பாதையை தெரிவு செய்வதன் அடிப்படையில் அவர் முழுமையான பட்டய கணக்காளர் என்ற நிலையை அடைய முன்னர் அவருக்கு இரண்டு விதமான பாதைகளின் தெரிவை வழங்குகின்றது.

ஒவ்வொரு மூன்று pillars உம் மூன்று நிலைகளின் ஊடாக கற்பிக்கப்படுகின்றது.Knowledge Pillar ஆனது ஜந்து துணை  pillars களை உள்ளடக்கி  உள்ளதானது ஒவ்வொரு  levels உம் ஜந்து தொகுதிகளை கொண்டமைந்து மொத்தமாக மூன்று levels உம் 15 தொகுதிகளை கொண்டமைய வழிகாட்டுகின்றது. இதேபோன்று Skill Pillar ஆனது இரண்டு துணை  Pillars ஜ கொண்டமைந்து மொத்தமாக ஆறு பாடநெறித் தொகுதிகளுக்கு வழிகாட்டுகின்றது. பயிற்சி மற்றும் அபிவிருத்தி சார்ந்த Personal Pillar ஆனது அதன் ஒவ்வொரு level களிலும் குறிப்பிட்ட தேவைகளை உடையதாக உள்ளது.

பட்டய கணக்காளரது தகுதியின் மைய   Pillar  ஆனது  Knowledge Pillar  ஆகும். ஜந்து துணை   pillar களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள பதினைந்து தொகுதிகளும் ஒரு நெறிமுறை அடிப்படையில் தத்தமது பாத்திரங்களை செய்து முடிக்க தேவையான தொழினுட்ப அறிவை பட்டய கணக்காளர்களுக்கு வழங்கும். இது நிதி தலைமை மற்றும் மதிப்பு உருவாக்கம் என்பவற்றின் ஊடாக பங்குதாரர் தொழில்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் எல்லைகளை அகலப்படுத்துகின்றது.

ஜந்து துணை   Pillar உம் ஆவன:

துணை pillar 1: Financial Accounting and Reporting (FA&R)
துணை pillar 2: Management Accounting and Finance (MA&F)
துணை pillar 3: Taxation and Law (T&L)
துணை pillar 4: Assurance and Ethics (A&E)
துணை pillar 5: Management and Contemporary Issues (M&C)

ஒவ்வொரு பாடநெறி தொகுதிக்குமான மூன்று-எழுத்துக்குறி குறியீடானது முறையே  pillar, level மற்றும் துணை  pillar இலக்கம் என்பவற்றை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக KB3 என்பதில் (K) என்பது  Knowledge Pillar யையும்இ (B) என்பது   Business Level என்பது   (3) என்பது துணை pillar இலக்கத்தையும் குறிக்கின்றது.

Skills Pillar

Skills Pillar ஆனது பட்டய கணக்காளர்களின் மென்மையான திறன்களை முகவரிப்படுத்துவதற்காக ஆரம்பத்திலிருந்து மேமபடுத்தப்பட்டது. இரண்டு துணை pillar  களின் கீழ் கட்டமைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளானது மாணவர்களின் communication skills மற்றும் IT literacy என்பவற்றை மேம்படுத்துகின்றது.

இரண்டு துணை   Pillar களும் ஆவன:

துணை pillar 1: Communication and People Skills (C&PS)
துணை pillar 2: Information Technology and Systems (IT&S)

Personal Pillar

Personal Pillar ஆனது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் மூன்று வருடகால நடைமுறைப் பயிற்சியை இன்றியமையாததாக்குகின்றது. வளரும் தொழில்முறை திறமைகளுக்காக  நடத்தப்பட்ட ஆய்வு மற்றும்  IFAC,IES களின் அடிப்படையில் பயிற்சி தேவைகள் மேம்படுத்தப்பட்டன.

பயிற்சிநெறி காலப்பகுதியின் போது மாணவர்கள்  தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு திறன்கள்,அறிவுசார் திறன்கள்,தனிப்பட்ட திறன்கள், Interpersonal மற்றும் தகவல் தொடர்பு திறன்கள், நிறுவன மற்றும் வணிக முகாமைத்துவ திறன்கள் மற்றும் வல்லுநர் மதிப்புக்கள், நெறிமுறைகள் மற்றும் நடத்தைகள் ஆகிய துறைகளில் போதிய நடைமுறை வேலை அனுபவத்தினைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இல்லை. Executive communication skills (SE 1) அல்லது Business English II ஜ முந்தைய பாடத்திட்டத்தின் கீழ் முடித்திருந்தால் மாத்திரமே உம்மால் Business Level பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நடைமுறை பயிற்சித் திட்டமானது புதிய பாடவிதானத்துடன் சீரமைக்கப்பட்டது மற்றும் புதிய பயிற்சித் தேவைகள் தொழில்முறை கணக்காளர்களின் ஆர்வம் மற்றும் அக்கறை உள்ள கட்சிக்காரர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றின் அடிப்படையில் வல்லுநர் தகைமைகளை விருத்தி செய்வதற்காக சர்வதேச கணக்கியல் கல்வித் தரத்துடன் விருத்தி செய்யப்பட்டது.

மொத்த பயிற்சி தேவைப்பாடானது 3 வருட காலத்துக்குள் குறைந்தது 660 வேலை நாட்களை பூர்த்தி செய்வதன் மூலம் நிறைவு செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. மொத்த பயிற்சி காலப்பகுதியில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் ஒவ்வொரு நிலையினதும் பெயர் கீழ்வருமாரு மாற்றப்படுகின்றது:

அங்கீகரிக்கப்பட்ட மொத்த நடைமுறைப் பயிற்சி காலப்பகுதியானது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றது:

  • Executive Level
  • Business & Corporate Level
    • Business Level
    • Corporate Level

ஒரு பயிற்சியானது வலிதான நடைமுறைப் பயிற்சியாக அடையாளப்படுத்தப்பட பயிற்சி உடன்படிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். Executive Level பயிற்சி உடன்படிக்கையானது Corporate Level பயிற்சி உடன்படிக்கையிலிருந்து வேறுபடுத்தப்பட முடியும்.

2010 பயிற்சித் திட்டம் 2015 பயிற்சித் திட்டம்
Certificate level பயிற்சியை முடித்த மாணவர்கள் விலக்களிக்கப்பு: Executive level பயிற்சி
STR Level I பயிற்சியை (Diploma level) முடித்த மாணவர்கள்

விலக்களிக்கப்பு: Business level பயிற்சி

STR Level II பயிற்சியை முடித்த மாணவர்கள் 
விலக்களிக்கப்பு: Corporate level பயிற்சி

31.12.2014 ஆம் திகதியில் உள்ளவாறான பயிற்சி உடன்படிக்கைகள்

Certificate level
: இந்த மாணவர்கள் தற்போதைய திட்டத்துடன் பயிற்சியை தொடர முடியும்.
Strategic level
: இந்த மாணவர்கள் தற்போதைய திட்டத்துடன் தொடரவும் முடியும்,இதற்கு மேலதிகமாக புதிய ethics module இனை  பூரணப்படுத்த வேண்டும்.

  • ஒன்லைன் தொழில்முறை நெறிமுறைகள் தொகுதியை (Professional ethics module) அறிமுகம் செய்தல்.
  • உள்ளீடு மற்றும் வெளியீடு அடிப்படையிலான அணுகுமுறையின் சேர்க்கை.
  • ஒரு மேற்பார்வை உறுப்பினரால் செய்யப்படும் ஆறு மாதகால மீளாய்வு.
  • வார நாட்கள் அல்லாத நாட்களில் செய்யப்படும் வேலைக்கான அங்கீகாரம்.
  • மேற்பார்வை உறுப்பினர்  corporate & business level ஆரம்பிக்க முன்னர் executive level. பயிற்சியில் ஒழுங்குவிதிகள் 27 மற்றும் 29 இல் கையெழுத்திட வேண்டும்.

தொழில் தர்மங்கள் மற்றும் நடத்தைகள் என்பவற்றில் இணையத்தை அடிப்படையாக கொண்ட தொகுதி வாய்மூல நேர்முகப் பரீட்சைக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தய பாடவிதானத்திலுள்ள வேலை அடிப்படையிலான கற்றல் கேள்விகள் தொகுதியை ஒத்தது. இது ஒன்லைன் தொழில்முறை நெறிமுறைகள் தொகுதிகளை (Professional ethics modules) பதிலீடு செய்கின்றது.

அதன்படி பயிற்சிக்காலம் முடிவுற்ற நிலையில் ஒரு பயிற்சியாளர்:

  • நிறுவகத்தின் நெறிமுறைகள் சார்ந்த தொழில்முறை குறியீட்டிற்கு பழக்கப்பட்டிருத்தல்.
  • தங்கள் வேலை செய்யும் சூழலில் சந்திக்க இருக்கும் நெறிமுறை பிரச்சினைகளை அடையாளம் காணும் மற்றும் ஆய்வு செய்யும் திறன்.
  • நெறிமுறைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளை புரிந்து கொள்ளுதல்.

31.03.2015 இல் அல்லது அதற்கு பின்னர் வாய்மூல நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் புதிய ethics module பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

திருத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான வேலை நாட்களை குறைந்தபட்சமாக கொண்ட உள்ளீடு சார்ந்த அணுகுமுறை மூலம் சாதனையை அளவிடும் பாரம்பரிய முறைக்கு பதிலாக உள்ளீடு மற்றும் வெளியீடு சார்ந்த அணுகுமுறைகளின் ஓர் இணைப்பு பயன்படுத்தப்படும்.

இந்த அணுகுமுறையின் கீழ் ஒவ்வொரு காலாண்டும் பயிற்சியாளர்கள் அவர்கள் தொழில்முறைத் திறன்கள் மற்றும் தகைமைகள் என்பவற்றை அடைவதில் பெற்றுள்ள சாதனைகளை பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்ற அதேவேளை மேற்பார்வை உறுப்பினர்கள் அவற்றை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்து கையெழுத்திடுமாறு வேண்டப்படுகின்றனர்.

பின்வரும் பகுதிகளை தொழில்முறை கணக்காளர்களாக வரவிரும்பும் மாணவர்கள் விருத்தி செய்ய வேண்டும்.

  • தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு திறன்
  • அறிவுசார் திறன்கள்
  • தனிப்பட்ட திறன்கள்
  • தனியாள் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள்
  • நிறுவன மற்றும் வணிக முகாமைத்துவ திறன்கள்
  • தொழில்சார் பெறுமதிகள்இ நெறிமுறைகள் மற்றும் நடத்தைகள்

ஆம். அதிகபட்சம் வருடத்திற்கு 10 நாட்கள் வரையில் வார இறுதி நாட்களில் செய்யப்படும் வேலைகள் அங்கீகரிக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத குறுக்கீடுகளுக்கான ஆறுமாத தண்டனை நீடிப்பு புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாற்றப்படுகின்றது. தண்டனைக்காலம் கீழ்வருமாறு குறைக்கப்படுகின்றது:

குறுக்கீடு காலம் நீடிப்பு காலம்
1 மாதத்திற்கு குறைவாக
எச்சரிக்கை (நீடிப்பு இல்லை)
1 மாதம் < 6 மாதங்கள் 1 மாதம்
6 மாதங்கள் < 1 ஆண்டு 2 மாதங்கள்
1 ஆண்டிற்கு அதிகமாக
6 மாதங்கள்

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது நடைமுறைப் பயிற்சியை முடித்த மாணவர்கள் அல்லது வாய்மொழிமூல பரீட்சைக்கு ஒரு சரியான தலைப்பு இல்லாத மாணவர்கள் அவர்களது தற்போதைய அனுபவத்திலிருந்து ஒரு முன்னிலைப்படுத்துகைக்கு (presentation) தயாராக அனுமதிக்கப்படுகின்றனர்.
  • வாய்மொழிமூல பரீட்சையை மென்மையான திறன் வளர்ச்சி செயற்பாட்டுக்கான இறுதிக் கணிப்பீட்டுடன் இணைத்தல்.
  • வாய்மொழிமூல முன்னிலைப்படுத்துகைக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கல்.
  • புள்ளியிடல் திட்டம்:

மாணவர்கள் ஒரு புள்ளியிடல் திட்டத்தின்படி மதிப்பிடப்பட வேண்டும் மற்றும் தேவையான மதிப்பெண்களை அடைய முடியாத மாணவர்கள் அதை மீண்டும் அதே குழுவிற்கு அல்லது பொருத்தமான மற்றொரு குழுவிற்கு முன்வைக்க வேண்டும்.

    புள்ளியிடலுக்கான உத்தேச விதிகள்:
  • முன்னிலைப்படுத்துகையை தயாரித்தல், அறிகூபரூர்வமாக நிகழ்வை வளர்த்தல்,ஓட்டம்,பக்கங்களின் சரியான தன்மை,உள்ளடக்க பிழைகள் இன்மை
  • முன்னிலைப்படுத்துகை திறன்கள் (குரல், உடல் பாவனை, பகுப்பாய்வுத்திறன், கண் தொடர்பு.)
  • தலைப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவு

பின்வருவன S II தேர்வுகளுக்கான பயிற்சி சலுகைகள் – ஜூன்/டிசெம்பர் 2014,2015 இலிருந்து அமுலுக்கு வரும் பாடத்திட்டங்கள் மாற்றத்தை கருத்தில் கொண்டு,

S II தேர்வின் விண்ணப்பங்களுக்கான இறுதித்தேதிக்கு முன்னர் பின்வரும் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்த மாணவர்கள் மற்ற அனைத்து குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததன் பொருட்டு S II தேர்வுக்கு ஜூன் மற்றும் டிசெம்பர் 2014 இல் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றனர்:

  • Certificate level பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி  செய்தல்.
  • Intermediate /CAB சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்.
  • SII தேர்வுக்கான இறுதித்தேதிக்கு முன்னர் Strategic level பயிற்சி உடன்படிக்கைக்கு பதிவு செய்தல்.

குறிப்பு: 2010 க்கு முன் உள்ள பாடவிதானத்துக்கான இடைக்கால ஏற்பாடுகள் 2010 பாடவிதானத்துக்கான இடைக்கால ஏற்பாடுகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.

பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQ)

ஆம்,இம் மாற்றங்கள் தற்போதைய அனைத்து பட்டடய கணக்காளர் மாணவர்களுக்கும் பிரயோகிக்கப்படும்.

இல்லை.நிச்சயமாக இந்த பாடநெறிகள் கணக்கிடப்படுகின்றன மற்றும் உங்கள் அங்கத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருக்கும் இடைக்கால ஏற்பாடுகள் உள்ளன.

பாடவிதான மாற்றங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கு “பாடவிதானம் 2015”ஜ பயன்படுத்துமாறு நாம் பரிந்துரைக்கின்றோம்.

Executive Level I & II
சிங்கள மொழி / தமிழ் மொழி / ஆங்கில மொழி
Business Level ஆங்கில மொழி
Corporate Level ஆங்கில மொழி

அவ்வாறான தேவைப்பாடுகள் எதுவும் இல்லை.

Level Nature of assessment
Executive Level

Close book examination
Business Level
KB1/3
Open book examination
KB2/4/5 Close book examination
Corporate Level
KC1/ KC3/ KC4/ KC5 Open book examination
KC2 Close book examination

Recommended Open Book Referential (for June 2018 Business & Corporate Level Exams)

KB 1 & KC 1

  • Sri Lanka Accounting Standards 2017 or 2018 (2018 version will be available by end February 2018)
  • Open Book Referential - Student Version (Statement of Alternative Treatment, Sri Lanka
  • Statement of Recommended practice, IFRICS and SICs)
  • CA Sri Lanka approved IFRIC 22: Foreign Currency Transactions and Advance Consideration
  • CA Sri Lanka approved IFRIC 23: Uncertainty over Income Taxes
  • Code of Best Practice on Corporate Governance 2017
  • Sri Lanka Accounting Standard for SMEs 2015
  • Publication on SLFRS 9, SLFRS 15 and SLFRS 16
  • Sri Lanka Accounting Standard for Smaller Entities - 2015

KB 3

  • Business Taxation
    • Value Added Tax Act No. 14 of 2002 and the subsequent amendments
    • Nation Building Tax Act No. 09 of 2009 and the subsequent amendments
  • Business Law
    • Company Act No. 07 of 2007

KC 4

  • Sri Lanka Auditing Standards & Sri Lanka Standard on Quality Control (2017 Edition - Volume 01) (will be available by mid February 2018)
  • Sri Lanka Standards on other Assurance Engagements and Related Services (2017 Edition - Volume 02) (will be available by mid February 2018)
  • Sri Lanka Framework for Audit Quality and Sri Lanka Framework for Assurance Engagements (2017 Edition - Volume 03) (will be available by mid February 2018)
  • Code of Ethics 2016
  • Sri Lanka Accounting Standards 2017 or 2018 (2018 version will be available by end February 2018)
  • Open Book Referential - Student Version (Statement of Alternative Treatment, Sri Lanka Statement of Recommended practice, IFRICS and SICs)
  • CA Sri Lanka approved IFRIC 22: Foreign Currency Transactions and Advance Consideration
  • CA Sri Lanka approved IFRIC 23: Uncertainty over Income Taxes
  • Code of Best Practice on Corporate Governance 2017
  • Publication on SLFRS 9, SLFRS 15 and SLFRS 16
  • Sri Lanka Accounting Standard for Smaller Entities - 2015

Module Code Module Name Study Materials & Recommended Reading Materials
Financial Accounting & Reporting pillar
KE1 Financial Accounting & Reporting Fundamentals
  • CA Sri Lanka official publications: KE1 - Financial Accounting & Reporting Fundamentals (Study Text and Practice & Revision Kit)
  • Deegan, C. (2012) Australian Financial Accounting, McGraw-Hill.
  • Hoggett, J. et al. (2014) Financial Accounting, John Wiley & Sons.
  • John, J. W., Ken, S. & Barbara, C., (2014) Fundamental Accounting Principles, McGraw-Hill.
  • Alexander, D. & Christopher, N. (2013) Financial Accounting: An International Introduction, Pearson.
  • Williams, J. et al. (2011) Financial Accounting, McGraw-Hill.
KB1 Business Financial Reporting
  • Sri Lanka Accounting Standards 2017 or 2018 (2018 version will be available by end February 2018)
  • Open Book Referential - Student Version (Statement of Alternative Treatment, Sri Lanka Statement of Recommended practice, IFRICS and SICs)
  • CA Sri Lanka approved IFRIC 22: Foreign Currency Transactions and Advance Consideration
  • CA Sri Lanka approved IFRIC 23: Uncertainty over Income Taxes
  • Code of Best Practice on Corporate Governance 2017
  • Sri Lanka Accounting Standard for SMEs 2015
  • Publication on SLFRS 9, SLFRS 15 and SLFRS 16
  • Sri Lanka Accounting Standard for Smaller Entities - 2015
KC1 Corporate Financial Reporting
  • Sri Lanka Accounting Standards 2017 or 2018 (2018 version will be available by end February 2018)
  • Open Book Referential - Student Version (Statement of Alternative Treatment, Sri Lanka Statement of Recommended practice, IFRICS and SICs)
  • CA Sri Lanka approved IFRIC 22: Foreign Currency Transactions and Advance Consideration
  • CA Sri Lanka approved IFRIC 23: Uncertainty over Income Taxes
  • Code of Best Practice on Corporate Governance 2017
  • Sri Lanka Accounting Standard for SMEs 2015
  • Publication on SLFRS 9, SLFRS 15 and SLFRS 16
  • Sri Lanka Accounting Standard for Smaller Entities - 2015
Management Accounting & Finance Pillar
KE2 Management Accounting Information
  • CA Sri Lanka official publications: KE2 – Management Accounting Information (Study Text and Practice & Revision Kit)
  • Drury, C., Management & Cost Accounting. 7th Edition.
  • Arora, M. N., Cost Accounting- Principles & Practice.
  • Lucey, T., Management Accounting.
  • Francis, A., Business Mathematics & Statistics
KB2 Business Management Accounting
  • CA Sri Lanka official publications: KB2 – Business Management Accounting (Study Text and Practice & Revision Kit)
  • Drury, C., Management & Cost Accounting. 7th Edition.
KC2 Corporate Financial and Risk Management
  • CA Sri Lanka official publications: KC2 – Corporate Financial and Risk Management (Study Text and Practice & Revision Kit)
  • Pandey, I. M., Financial Management. 10th Edition.
  • Damodaran, A., Corporate Finance. 2nd Edition. ( online – pages.stern.nyu.edu)
  • Brigham, E. F. (2006) Financial Management. 10th Edition.
  • ICASL/CIMA/ACCA Study packs & Question Banks, 2015.
Tax & Law Pillar
KE3 Fundamentals of Taxation & Law Fundamentals of Taxation
  • CA Sri Lanka official publications: KE3 – Fundamentals of Taxation & Law, Part A: Business Taxation (Study Text and Practice & Revision Kit)
  • Value Added Tax Act No. 14 of 2002 (and subsequent amendments)
  • Nation Building Tax Act No. 09 of 2009 (and subsequent amendments)
  • Inland Revenue Act No. 10 of 2006 (and subsequent amendments)
Fundamentals of Law
  • CA Sri Lanka official publications: KE3 – Fundamentals of Taxation & Law, Part B: Business Law (Study Text and Practice & Revision Kit)
  • Neelakandan, K. (2007) New Companies Act.
  • Werasooria, W. (2009) A Text Book of Commercial Law (Business Law), 2010 Edition.
  • Wickramanayaka, A. (2007) Company Law Act No. 07.
KB3 Business Taxation & Law Business Taxation
  • CA Sri Lanka official publications: KB3 – Business Taxation & Law, Part A: Business Taxation (Study Text and Practice & Revision Kit)
  • Value Added Tax Act No. 14 of 2002 and the subsequent amendments
  • Nation Building Tax Act No. 09 of 2009 and the subsequent amendments
  • Inland Revenue Act No. 10 of 2006 (and subsequent amendments)
Business Law
  • CA Sri Lanka official publications: KB3 – Business Taxation & Law, Part B: Business Law (Study Text and Practice & Revision Kit)
  • Wickramanayaka, A. (2007) Company Law Act No. 07.
KC3 Corporate Taxation
  • Inland Revenue Act No. 10 of 2006 and the subsequent amendments
  • Value Added Tax Act No. 14 of 2002 and the subsequent amendments
  • Nation Building Tax Act No. 09 of 2009 and the subsequent amendments
Assurance and Ethics Pillar
KE4 Controls, Assurance & Ethics
  • CA Sri Lanka official publications: KE4 – Controls, Assurance & Ethics (Study Text and Practice & Revision Kit)
  • Business Assurance, Ethics & Audit – Study Pack, BPP, 2014.
KB4 Business Assurance, Ethics & Audit
  • CA Sri Lanka official publications: KB4 – Business Assurance, Ethics & Audit (Study Text and Practice & Revision Kit)
  • Business Assurance, Ethics & Audit – Study Pack, BPP, 2014.
KC4 Corporate Governance, Assurance & Ethics
  • Sri Lanka Auditing Standards & Sri Lanka Standard on Quality Control (2017 Edition - Volume 01)
  • (will be available by mid February 2018)
  • Sri Lanka Standards on other Assurance Engagements and Related Services (2017 Edition
    - Volume 02) (will be available by mid-February 2018)
  • Sri Lanka Framework for Audit Quality and Sri Lanka Framework for Assurance Engagements (2017 Edition - Volume 03) (will be available by mid-February 2018)
  • Code of Ethics 2016
  • Sri Lanka Accounting Standards 2017 or 2018 (2018 version will be available by end February 2018)
  • Open Book Referential - Student Version (Statement of Alternative Treatment, Sri Lanka Statement of Recommended practice, IFRICS and SICs)
  • CA Sri Lanka approved IFRIC 22: Foreign Currency Transactions and Advance Consideration
  • CA Sri Lanka approved IFRIC 23: Uncertainty over Income Taxes
  • Code of Best Practice on Corporate Governance 2017
  • Publication on SLFRS 9, SLFRS 15 and SLFRS 16
  • Sri Lanka Accounting Standard for Smaller Entities - 2015
Management & Contemporary Pillar
KE5 Commercial Insight for Management
  • CA Sri Lanka official publications: KE5 – Commercial Insight for Management (Study Text and Practice & Revision Kit)
  • Richard, L. D. (2009) Principles of Management, Cengage Learning India, New Delhi.
  • Stephen P. R. et al. (2009) Fundamentals of Management, Pearson Education.
  • Griffin, R. W. (2012) Management Principles and Applications. 10th edition. Cengage Learning, India.
  • Griffin, R. W. (2014) Fundamentals of management. 7th edition. Cengage Learning India, New Delhi.
  • Dwivedi, D. N. (2010) Macroeconomics; Theory and policy, Tata McGraw-Hill Publishing Company Limited, New Delhi.
  • Thomas, J. W. (2004) Managerial Economics- Theory and Practice, Academic Press, An Imprint of Elsevier.
  • Ahuja, H. L. (2006) Modern Economics,(Thoroughly Revised Twelfth Edition), S. Chand & Company Ltd, Ram Nagar, New Delhi.
  • Petersen C. H, & Lewis, C. W. (1999) Managerial Economics. 4th Edition. Prentice- Hall of India Private Limited, New Delhi.
KB5 Business Value Creation
  • CA Sri Lanka official publications: KE5 - Commercial Insight for Management (Study Text and Practice & Revision Kit)
  • Kotler, P, & Keller, K. (2012) Marketing Management. 14th Edition. Prentice Hall.
  • Dessler, G. (2012) Human Resource Management. 12th Edition. New Delhi: Pearson.
  • Jacobs, F, R. et al. (2013) Operations and Supply Chain Management: The Core, McGraw-Hill.
  • Griffith, R. W, & Moorhead, G (2014) Organizational Behavior: Managing people and organizations. 11th edition. Cengage.
  • John, B, & Brian, R. E. (1997) Operations Management (An Active Learning Approach), Oxford: Blackwell.
  • Mentzer, J. T. (2001) Supply Chain Management. London: Sage Publications.
  • Johnson, G., Scholes, K. & Whittington, R., (2008) Exploring Corporate Strategy. 7th Edition. Pearson Education, India.
KC5 Corporate strategy & Contemporary issues
  • Wheelen, T. L. & Hunger, J. D. (2012) Strategic Management and Business Policy - Toward Global Sustainability. 13th edition.
  • Gerry Johnson, Kevan Scholes and Richard Whittington Exploring Corporate Strategy, 7th Edition, Pearson Education, India, 2008.
  • Richard, M. S. W. & Gilligan, C. (2005) Strategic Marketing Management: Planning, implementation and control. 3rd Edition. Elsevier Butterworth-Heinemann.
  • Bob De Wit and Ron Meyer (2014), Strategy Process, Content, Context: an International Perspective. 4th or 5th Edition.

தயவுசெய்து பாடவிதானம் 2015 பக்க இலக்கம் 13 மற்றும் 14 ஜ பார்க்க.

www.casrilanka.com –> மாணவர்கள் –> பாடவிதானம் 2015

தயவுசெய்து பாடவிதானம் 2015 பக்க இலக்கம் 22 ஜ பார்க்க.

www.casrilanka.com –> மாணவர்கள் –> பாடவிதானம் 2015

தயவு செய்து இலங்கை பட்டய கணக்காளர் கல்விப் பிரிவை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள: மாணவர் தொடர்பு மையம் : +94 11 2352099
காரியாலயம்
: +94 11 2352029
தொலைநகல்
: +94 11 2352060
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
வலை
: http://www.casrilanka.com